ஜல்லிக்கட்டு போராட்டம்! சிம்புவிற்கு எவ்வளவு ஆதரவு கிடைத்தது பாருங்கள்
நடிகர் சிம்பு இன்று மாலை சரியாக 5 மணிக்கு தன் வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி மௌன போராட்டம் நடத்தி வருகிறார்.
அவருக்கு ஆதரவாக ஒரு பெரிய ரசிகர் கூட்டமே அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த போராட்டம் சூடுபிடித்துள்ளது.
பலரும் கருப்பு நிற உடை அணிந்து தெருவில் போராடி, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
