Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி – ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்

December 1, 2020
in News, Politics, World
0

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01.12.2020 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம், என்ற நிலைப்பாட்டில் ஒரு நீதியரசர் இருந்துள்ளார். எனினும் 2 நீதியரசர்கள் வழக்கை விசாரணைக்கு ஏற்காமலே தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தமையால், வழக்கு அப்படியே விசாரணைக்கு ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Previous Post

ஜனவரி 1 முதல் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க திட்டம்

Next Post

பொறுப்பேற்கப்படாத ஜனாஸாக்களை அரச, செலவில் தகனம் செய்வதற்கு திட்டம்

Next Post

பொறுப்பேற்கப்படாத ஜனாஸாக்களை அரச, செலவில் தகனம் செய்வதற்கு திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures