Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சேர். பொன். இராமநாதனின் குருபூசை நிகழ்வு

November 21, 2020
in News, Politics, World
0

பரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சபை, ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலய பரிபாலன சபை மற்றும் யாழ். பல்கலைக்கழக இந்து மன்றத்தினரின் ஏற்பாட்டில் சைவப் பெருவள்ளலாரும், பரமேஸ்வராக் கல்லூரியின் தாபகருமாகிய சேர். பொன். இராமநாதனின் 90 ஆவது குரு பூசை யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.

இன்றைய தினம் காலை 8 மணிக்கு பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பார்வதி சமேத பரமேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை, வழிபாடுகள் இடம்பெற்றதுடன்,பல்கலைக்களகத்தினுள் இருக்கும் சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும், சபா மண்டபத்தில் உள்ள உருவப் படத்துக்கும் துணைவேந்தரினால் மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

குறித்த குருபூசைநிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ,பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைசார் தலைவர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

வடக்கு மக்களை பீட்சா சாப்பிட வைத்தோம் – பிரசாத் பெர்னாண்டோ

Next Post

மேலும் 411 பேர் நாடு திரும்பினர்

Next Post

மேலும் 411 பேர் நாடு திரும்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures