Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செம்பியன்பற்று கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

December 9, 2020
in News, Politics, World
0

வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று நேற்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது.

செம்பியன்பற்று கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இவ்வாறு ஒதுங்கிய உருக்குலைந்த சடலம் அடையாளம் காண முடியாதவாறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பளை காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை பளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

பிரபல நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

Next Post

தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்

Next Post

தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures