Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவாக தூபி அமைப்பு !!

August 14, 2017
in News
0
செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவாக தூபி அமைப்பு !!

இலங்கை வான்­ப­டை­யின் குண்டு வீச்­சில் கொல்­லப்­பட்ட செஞ்­சோலைச் சிறு­வர்­க­ளின் 11ஆவது நினைவு நாள் இன்று. கொல்­லப்­பட்ட சிறு­வர் க­ளின் நினை­வா­கத் தூபி ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இன்­றைய நினை­வேந்­தல் நிகழ்­வின்­போது இதற்­கான அடிக்­கல் நடப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வன்­னிக்­கு­றோஸ் உற­வு­கள் நினை வேந்­தல் அமைப்­பின் ஏற்­பாட்­டில் இந்­தத் தூபி அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. முல்­லை­த்தீவு மாவட்­டம் வள்­ளி­பு­னத் தில் இன்று காலை 9மணிக்கு நடக்­கும் நினை­வேந்­தல் நிகழ்வு உணர்­வு­பூர் வ­மாக இடம்­பெ­றும். சிறு­வர்­கள் படு­கொலை செய்­யப்­பட்ட இடத்­தில் நடை­பெ­றும் இந்த நினை­வேந்­தல் நிகழ்­வில் கட்சி பேத­மின்றி சக­ல­ரை யும் கலந்து கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

முத­ல­மைச்­சர் விசா­ர­ணைக் குழு அறிக்­கை – அமைச்சு செய­லர்­க­ளி­டம் விளக்­கம் கேட்­கி­றார் தலை­மைச் செய­லா­ளர்

Next Post

பொல்காஹவெல – மெதிகும்புர பிரதேசத்தில் வாகன விபத்து இருவர்பலி

Next Post
பொல்காஹவெல – மெதிகும்புர பிரதேசத்தில் வாகன விபத்து இருவர்பலி

பொல்காஹவெல – மெதிகும்புர பிரதேசத்தில் வாகன விபத்து இருவர்பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures