Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுகாதார விதிமுறைகளை மீறிய 54 பேர் கைது

December 25, 2020
in News, Politics, World
0

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 54 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 1,794 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக கடந்த 20 ஆம் திகதி முதல் 350 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் போக்குவரத்து விதிமுறிகளை மீறும் நபர்களை அடையாளம் காண நாடு முழுவதும் 9,000 காவல்துறை பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஐவர் உயிரிழந்ததுடன், ஐவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Previous Post

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

Next Post

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் வழிபாடுகள்

Next Post

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் வழிபாடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures