Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பம்

December 29, 2020
in News, Politics, World
0

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.

மத அனுஷ்டானங்களுக்கு அமைய பெல்மடுல்லை – கல்பொத்தாவ ரஜமஹா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சமன்தேவ உருவச்சிலை மற்றும் தேவ ஆபரணங்களை சிவனொளிபாத மலைக்கு கொண்டு செல்லும் ஊர்வலம் நேற்று ஆரம்பமானது.

இந்தநிலையில் சமன்தேவ உருவச்சிலை மற்றும் தேவ ஆபரணங்கள் சிவனொளிபாத மலையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, கொரோனா பரவலுக்கு மத்தியில் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைய மேற்கொள்ள வேண்டாம் என நுவரெலியா மாவட்ட கொவிட் 19 தடுப்பு குழு, பொது மக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி 37ஆயிரத்தை தாண்டியது!

Next Post

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி

Next Post

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures