Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறையிலிருந்து விடுதலையாகும் ரஞ்சன் ராமநாயக்க

January 15, 2021
in News, Politics, World
0

நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, தனது சிறைத்தண்டனையை 2 வருடங்களும், 8 மாதங்களிலும் நிறைவு செய்ய முடியும் எனச் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒருவருக்கு, வருடமொன்றில் 8 மாதங்கள் மாத்திரமே தண்டனைக் காலமாக கருதப்படும் எனச் சிறைச்சாலைகள் அமைச்சின் ஊடக செயலாளர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் சிறைத் தண்டனைக் காலம் ஒரு வருடமும் 4 மாதங்களினாலும் குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ரஞ்சன் ராமநாயக்க 2 வருடங்கள் 8 மாதங்களில் விடுதலை செய்யப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிறந்த நடத்தையுடன் செயற்படாத கைதிகளுக்கு இந்தச் சிறப்புரிமை வழங்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Previous Post

அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது – ஐக்கிய மக்கள் சக்தி

Next Post

பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளர் மீது தாக்குதல்

Next Post

பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளர் மீது தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures