Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறைச்சாலைகளில் மேலும் 22பேருக்கு கொரோனா

November 27, 2020
in News, Politics, World
0

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மேலும் 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் 12கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையிலும் 9 கைதிகள் பூஸா சிறைச்சாலையிலும் ஏனைய கைதிகள் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் நேற்று (வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது.

அதாவது, வெலிக்கடை சிறைச்சாலையில் 323 பேருக்கும் பூஸா சிறைச்சாலையில் 70 பேருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 46ஆக பதிவாகியுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 113 கைதிகள் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மாவீரனின் சகோதரனின் வீடு இராணுவத்தால் சுற்றிவளைப்பு!

Next Post

மண் அகழ்வு கும்பலால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் காயம்

Next Post

மண் அகழ்வு கும்பலால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures