Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கை

December 11, 2020
in News, Politics, World
0

சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது – சிறைகளில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளின் மாதிரிகள் குறித்து ஆராய்ந்து அவ்வகையான வசதிகளை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியர்களுக்கு 07 இலட்சம்

Next Post

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Next Post

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures