சாவகச்சேரி நகர்ப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஓருவன் காயமடைந்துள்ளான் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையில் இருந்து வந்து வீதியைக் கடக்க முற்ப்பட்டபோதே இவ் விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.