யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி ரயில் சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் முதியவர் மீது மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. இச் சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.