Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சடலமாக மீட்கப் பட்ட கரும்புலி

January 6, 2021
in News, Politics, World
0

மாத்தளை ஓவல பிரதேசத்தில் சிறு மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட கரும்புலியொன்று நஞ்சூட்டல் காரணமாக இறந்துள்ளதாக மரணப் பாிசோதனைகளிலிருந்து தொிய வந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மின்நிலையத்தின் ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த புலியின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டின் போிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கு முன்னும் கைது செய்யப்பட்டு பலத்த நிபந்தனைகளின் போில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

மாத்தளை மாவட்டத்தினுள் நிகழ்ந்த இரண்டாவது கரும்புலி மரணமாக இது பதிவாகியுள்ளது.

Previous Post

நல்லூரான் செம்மணி வளைவு பொங்கல் தினத்தன்று திறப்பு

Next Post

வவுனியாவில் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டது

Next Post

வவுனியாவில் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures