Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாவைக் கொலைசெய்ய சூழ்ச்சி செய்தார் ஜோன்ஸ்டன்

November 14, 2020
in News, Politics, World
0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்காகத் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலரைக் கொழும்புக்கு அழைத்துவந்தவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோதான் என்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் நேற்று  உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்

கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்த விவாதம் நாடாளுமன்றில் இன்று நடைபெற்றது.

இந்த விவாதத்துக்கு 2 மணிநேரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மேலுமொரு மணித்தியாலம் வழங்குமாறு எதிர்க்கட்சியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆளுந்தரப்பு நிராகரித்தது.

இதன்போது எழுந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டபோதே ராஜித எம்.பி. மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.

Previous Post

மேல் மாகாண பயணத் தடை நீடிக்கும் சாத்தியம் இல்லை

Next Post

கொரோனாவால் மக்கள் வீதியில் இறந்து கிடக்கிறார்கள் என்பது உண்மையல்ல

Next Post

கொரோனாவால் மக்கள் வீதியில் இறந்து கிடக்கிறார்கள் என்பது உண்மையல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures