Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொள்கை பிரகடன உரை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தினை தந்துள்ளது – செல்வம்

August 21, 2020
in News, Politics, World
0

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தினை தந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பௌத்த மதத்திற்கும், புத்த சாசனத்திற்கும், சிங்கள மக்களுக்கும் கூடுதலான சலுகைகளை அவர் பேசியது போன்று தங்களுக்கு தென்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

19வது திருத்த சட்டத்தினை ஒழிக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார், அந்த வகையிலே ஒட்டுமொத்தமாக ஜனாதிபதியினுடைய சிந்தனையை வைத்து பார்க்கின்ற போது, இந்த நாட்டிலே வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லீம், மலையக மக்களினுடைய வாழ்க்கை என்பது கேள்விக்குறியான ஒரு விடயமாகத்தான் அமையப்போகின்றது என்பது இதிலிருந்து தெரிகின்றது எனவும் குறிப்பிட்டார்.

Previous Post

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க முடியாதவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்

Next Post

வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 24பேர் குணமடைவு!

Next Post

வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 24பேர் குணமடைவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures