Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா பரவல் அதிகரித்தால் ஓ.எல் பரிட்சை பிற்போடப்படலாம்

November 28, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்கொள்வதில் மேலும் ஆபத்து ஏற்பட்டால், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

கொரோனா நிலமைகளை கருத்தில் கொள்வதன் காரணமாகவே க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை ஜனவரி 18 முதல் 27 வரை நடத்தலாமா என்பது குறித்த இறுதி முடிவு ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தா பண்டார எழுப்பிய கேள்விக்கு கல்வி பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Previous Post

நேற்று கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மதகுரு பிணையில் விடுதலை

Next Post

“சந்திரசேகரன் மக்கள் முன்னணி” புதிய கட்சி உதயம்

Next Post

“சந்திரசேகரன் மக்கள் முன்னணி” புதிய கட்சி உதயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures