குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைள் என்ன என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் உள்துறை, சமூக நலத்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.