Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் மீண்டும் வாள்வெட்டு! 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

September 8, 2017
in News
0
கிளிநொச்சியில் மீண்டும் வாள்வெட்டு! 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அக்கராயன் பகுதியைச் சேர்ந்தவர்களே வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட 7 ஆண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விரிவு படுத்தப்படவுள்ளது இலவச வை-பை வழங்கும் திட்டம்!!

Next Post

பத்தரமுல்லவில் சிக்கியது விபச்சார விடுதி!

Next Post
பத்தரமுல்லவில் சிக்கியது விபச்சார விடுதி!

பத்தரமுல்லவில் சிக்கியது விபச்சார விடுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures