காஷ்மோரா படத்தின் கதை இதுவா? மிரட்டும் தகவல்கள்
கார்த்தி நடிக்கும் காஷ்மோரா படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. இப்படத்தின் போஸ்டர்ஸ் அனைத்தும் மிரட்டுகின்றது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இப்படத்தில் கார்த்தி தன் தந்தை விவேக்குடன் சேர்ந்து பேய் ஓட்டும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், அப்படி ஒரு சமயத்தில் விளையாட்டாக செய்ய போய், முன் ஜென்மத்திற்கு செல்வது போல் கதை இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.
இப்படத்திற்காக பிரமாண்ட செட், கிராபிக்ஸ் என பல கோடிகள் செலவு செய்துள்ளனர், தீபாவளி விருந்தாக இப்படம் வரவுள்ளது.