Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல் போன பிக்குவை கைதுசெய்ய நடவடிக்கை!

August 19, 2020
in News, Politics, World
0

காணாமல் போயுள்ள எங்கள் மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரரைக் கைது செய்யக் கண்டி பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

அஸ்கிரிய மகா விகார வளாகத்தில் அமைந்துள்ள 700 ஆண்டுகள் பழமையான பழங்கால சொத்துக்கள், குறித்த தேரரால் அழிக்கப் பட்டுள்ளதாக வழங்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த விகாரையின் தலைமை தேரர் கண்டி பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

கட்சியின் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரரைக் கைது செய்ய ஏற்கெனவே பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விரைவில் விமல திஸ்ஸ தேரர் கைது செய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Next Post

1600 இலங்கையர்களை கொரியாவிலிருந்து அழைத்துவர நடவடிக்கை!

Next Post

1600 இலங்கையர்களை கொரியாவிலிருந்து அழைத்துவர நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures