Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காணா­மல் போனோர் பணி­ய­கத்துக்கு உறுப்­பி­னர்­க­ளைத் தெரிவு செய்ய முடிவு

October 21, 2017
in News
0
காணா­மல் போனோர் பணி­ய­கத்துக்கு உறுப்­பி­னர்­க­ளைத் தெரிவு செய்ய முடிவு

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்தைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­காக உறுப்­பி­னர்­க­ளைத் தெரிவு செய்­யும் நட­வ­டிக்­கை­யில் அர­ச­மைப்­புப் பேரவை தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளது.

தலை­வர், செய­லர் உட்­பட பத­வி­நிலை உறுப்­பி­னர்­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தலை­மை­யில் அர­ச­மைப்­புப் பேரவை நாடா­ளு­மன்­றத்­தில் கூடி­யது.

பணி­ய­கத்­துக்­கான உறுப்­பி­னர்­களை முறை­யான தெரி­வின் பிர­கா­ரம் உரிய தர­நிர்­ண­யங்­க­ளின் அடிப்­ப­டை­யில் தெரிவு செய்­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

தகு­தி­யா­ன­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்­க­ளைக்­கோ­ரும் அறி­விப்பு விரை­வில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

வழ­மை­யாக பத­வி­ நி­லைக்குச் சில உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் பரிந்­து­ரைக்­கப்­ப­டும். தகு­தி­யான ஒரு­வ­ரையே அர­ச­மைப்­புப் பேரவை நிய­மிக்­கும்.

ஆனால், காணா­மல்­போ­னோர் பணி­யக விட­யத்­தில் மாறு­பட்ட அணு­கு­முறை கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வது முக்­கி­யத்­து­வ­மிக்­க­தா­கக் கரு­தப்­ப­டு­கின்­றது.

Previous Post

வடக்கு போக்குவரத்துச் சபை முகா­மை­யா­ளர் நிய­ம­னத்தில் சர்ச்சை

Next Post

ஜே.ஆர். ஐ விடவும் அடக்குமுறை ஆட்சியையே இந்த அரசாங்கம் நடத்துகிறது- மஹிந்த

Next Post

ஜே.ஆர். ஐ விடவும் அடக்குமுறை ஆட்சியையே இந்த அரசாங்கம் நடத்துகிறது- மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures