Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காட்டு யானை தாக்கிய விரிவுரையாளருக்கு அறுவை சிகிச்சை

July 28, 2020
in News, Politics, World
0

கிளிநொச்சியில் கடந்த 19 ஆம் திகதி இரவு காட்டு யானையின் தாக்குதலில் காயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயத்ரி தில்ருக்ஷி என்ற களனியில் வசிக்கும் 32 வயதுடைய பெண் விரிவுரையாளரே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்த கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பிரிவில் விரிவுரையாளராக இவர் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ;ஞானமுத்து சிறிநேசன்

Next Post

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்கள்

Next Post

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures