Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கஸகஸ்தானில் இராணுவ விமானம் விபத்து; 4 பேர் பலி

March 14, 2021
in News, Politics, World
0

கஸகஸ்தானில், இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் நுர்-சுல்தானில் இருந்து பயணித்த குறித்த இராணுவ விமானம் அல்மடி நகரில் தரையிறங்க முற்பட்ட வேளை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

க .பொ .த உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பதற்கு தீர்மானம்!

Next Post

கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி

Next Post

கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures