Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கற்பை இணையத்தில் ஏலம் விட்ட மொடல்

January 3, 2018
in News, World
0

அமெரிக்காவில் பாடசாலை மாணவியும் பிரபல மோடலுமான இளம்பெண் ஒருவர் தமது கற்பை இணையத்தில் ஏலம் விட்டுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து செயல்படும் பிரபல பாலியல் தொழில் தொடர்பான இணையதளத்தில் தமது நிர்வாண புகைப்படங்களுடன் அவர் தனது கற்புக்கு விலை பேசியுள்ளார்.

திருமணம் வரை பாலியல் உறவுக்கு காத்திருக்க வேண்டும் என முதலில் கருதியதாகவும், ஆனால் தமது காதலன் தம்மை ஏமாற்றிச் சென்றது பொறுக்கமுடியாத செயல் எனவும் 23 வயதான Bailey Gibson தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த மூலையில் உள்ள ஆண் ஒருவரும் தமது கற்பை ஏலத்தில் பெறலாம் என கூறும் அவர், தமது கன்னித்தன்மையை மிகவும் இலாபகரமான வழியில் இழக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை மிக ஒழுக்கமாக இருந்து வந்துள்ளதாகவும் எவரும் தம்மை இதுவரை தவறான எண்ணத்தில் நெருங்கியதில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆனால் குறித்த மொடலின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ளது. பாலியல் தொழில் செய்வதற்கு ஏன் வெற்று விளம்பரம் எனவும் இணைய பயன்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கும் பதிலளித்துள்ள Bailey Gibson ஒருமுறை நீங்கள் ஒரு புகைப்படம் எடுப்பதால் மட்டும் புகைப்படக்கலைஞராக முடியாது,

அதைப்போலவே ஒருமுறை எனது கற்பை ஏலம் விடுவதால் நான் பாலியல் தொழிலாளியாக முடியாது என விளக்கமளித்துள்ளார்.

Bailey தமது கற்புக்கு எத்தனை தொகை முடிவு செய்துள்ளார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு 20 வயதான Katherine Stone என்ற இளம்பெண் தமது கற்பை 400,000 டொலருக்கு ஏலத்தில் விற்றது குறிப்பிடத்தக்கது.

Previous Post

விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை போன்றது!

Next Post

பிரித்தானியர்கள் இந்த நாடுகளை கண்டிப்பாக தவிருங்கள்

Next Post

பிரித்தானியர்கள் இந்த நாடுகளை கண்டிப்பாக தவிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures