Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கமல் ஜீரோ அல்ல; ஹீரோ: விஜய் மில்டன்

December 24, 2018
in Cinema
0

நடிகர் கமல் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் தன்னுடைய உடல் உயரத்தை குறைத்து காட்டும்படியாக கேரக்டரில் நடித்து பாராட்டு பெற்றார். உயரம் குறைக்கப்பட்டது ரியலாக இருப்பது போலவே படத்தில் தெரிந்தது. அதற்கான டெக்னிக்கை நடிகர் கமலும், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் இணைந்து செய்திருந்தனர். பின், அந்தப் படம் ‘அப்பு ராஜா’ என்ற பெயரில் இந்தியிலும் எடுக்கப்பட்டு வெளியானது.

இந்நிலையில், அதே போன்றதொரு உயரம் குறைந்த ஒரு கேரக்டரில் நடிகர் ஷாரூக்கான் நடித்துள்ளார். ‘ஜீரோ’ என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் அந்தப் படம், கடந்த 21ல் வெளியாகி, படு தோல்வியை சந்தித்துள்ளது. அதற்குக் காரணம், ஷாரூக்கான, படத்தில் தத்ரூபமாக கேரக்டரோடு ஒன்றவில்லை என்பதுதான்.

உயரம் குறைந்தவராக காட்டப்படும் ஷாரூக்கான், காமெடி செய்வது போல ஆகி விட்டதாக பலரும் கூறியிருக்கும் நிலையில், சினிமா இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன், ‘நம்ம கமல் சார் எவ்ளோ பெரிய ஆள்னு காட்டறதுக்கு வந்திருக்கு ‘ஜீரோ’ படம்’ என கூறியிருக்கிறார்.

Previous Post

மீண்டும் சினிமாவில் நடிப்பது ஏன்? – அரவிந்த்சாமி

Next Post

அஜித் பட நாயகிகள் நஸ்ரியா, ஷ்ரத்தா, கல்யாணி.?

Next Post

அஜித் பட நாயகிகள் நஸ்ரியா, ஷ்ரத்தா, கல்யாணி.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures