Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்தவரின் தந்தை மரணம்!

November 10, 2016
in Cinema, News
0
கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்தவரின் தந்தை மரணம்!

கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்தவரின் தந்தை மரணம்!

aravinth

கமல் ஹாசனுடன் நிறைய நடிகர்கள், நிறைய நடிகைகள் நடித்துள்ளனர். இதில் அடிக்கடி அவரோடு சேர்ந்து உத்தம வில்லன், மன்மதன் அம்பு, மும்பை எக்ஸ்பிரஸ், பஞ்சதந்திரம், கண்டேன் சீதையை, சதி லீலாவதி, மகராசன் என பல படங்களில் நடித்தவர் ரமேஷ் அரவிந்த்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்த ரமேஷ் கன்னடத்தில் 6 படங்களையும், தமிழில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படத்தையும் இயக்கியுள்ளார். இவரது அப்பா நேற்று காலமானார்.

இது குறித்து ட்விட்டரில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். தனது அப்பா முன்பு சொன்னபடி உடலுறுப்பு மற்றும் கண் தானம் செய்யப்பட்டது, நம் எல்லோருக்கும் அவர் ஒரு உதாரணம் என கூறியிருந்தார்.

View image on Twitter

Follow

Ramesh Aravind @Ramesh_aravind

Dad passed away yesterday.His last wish was to donate his eyes & body which we did.He set a great example to me all his life and in goodbye

10:30 PM – 8 Nov 2016

Previous Post

மகிழ்ச்சிக் கடலில் டிரம்ப் ஆதரவாளர்கள்

Next Post

ரஜினி கமலுக்கு சமர்ப்பணமாக வருகிறது நடிகர் நட்டி (எ ) நட்ராஜ் புதிய படம்

Next Post
ரஜினி கமலுக்கு சமர்ப்பணமாக வருகிறது நடிகர் நட்டி (எ ) நட்ராஜ் புதிய படம்

ரஜினி கமலுக்கு சமர்ப்பணமாக வருகிறது நடிகர் நட்டி (எ ) நட்ராஜ் புதிய படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures