Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கன்னடத்தில் அறிமுகமாகும் சாய் பல்லவி

April 2, 2019
in Cinema
0

பிரேமம் மலையாள படத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதையடுத்து பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி என தெலுங்கு படங்களில் நடித்தவர், தியா, மாரி-2 என தமிழில் நடித்துள்ளார். தற்போது சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும், பகத்பாசிலுடன் அதிரன் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், முதன்முதலாக ஒரு கன்னட படத்தில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி. கன்னட நடிகை ரக்ஷிதாவின் கணவர் பிரேம் இந்த படத்தை இயக்குகிறார். சாய் பல்லவி லீடு ரோலில் நடிக்கும் இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது.

Previous Post

இளம்பெண்களின் வாழ்வில் விளையாடிய ஒரு விமான விபத்து

Next Post

அப்பா கட்சியில் ஸ்ருதிஹாசன் இணைகிறாரா?

Next Post

அப்பா கட்சியில் ஸ்ருதிஹாசன் இணைகிறாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures