Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனனின் புதிய படம்

July 17, 2019
in Cinema
0

‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘என்னை அறிந்தால்’ எனத் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர், இயக்குநர் கெளதம் மேனன். இயக்குவது மட்டுமல்லாமல், படங்களைத் தயாரிக்கவும் செய்திருக்கிறார்.”எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறது..!

சமீபகாலமாக கடன் நெருக்கடியால் அவரது படங்களை வெளியிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படங்கள் இரண்டும் கடன் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளன.

இதனால் பெரும் அவதிக்குள்ளானார், கௌதம் மேனன். அவருக்கு தற்போது இந்தப் பிரச்னைகள் அனைத்தும் முடியும் காலம் வந்துவிட்டது. வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் கௌதம் மேனனின் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளது. படம் இயக்குவதற்காக கௌதம் மேனனின் தடையாக இருத்த கணிசமான கடன் தொகையைத் தயாரிப்பு நிறுவனமே கொடுத்து கௌதம் மேனனை விடுவித்திருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் புதிய படத்தில், ஐசரி கணேஷின் தங்கை மகன் வருண் கதாநாயகனாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.வேதிகாவுக்கு ஜோடியாக ‘விநோதன்’ என்ற படத்தில் வருண் அறிமுகமாகவிருந்த நிலையில் ‘வனமகன்’, ‘போகன்’, ‘எல்.கே.ஜி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தப் படத்திற்காக பிரத்யேகமாக பிரான்ஸில் ஒரு டீஸரும் ஷூட் செய்து வந்திருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பும் சென்னையின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது. கௌதம் மேனனின் படங்களை வெளியிடுவதற்கு ஐசரி கணேஷ் பெரிய அளவில் உதவுவதாகவும் சொல்லப்படுகிறது. கடன் தொல்லைகள் தீர்ந்து மீள்வாரா கௌதம் மேனன் என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

Previous Post

பிறந்த நாளன்று புதிய படம்… விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்!

Next Post

இலங்கை கிரிக்கெட் துறையில் முக்கிய மாற்றங்கள் – அமைச்சர் ஹரீன்

Next Post

இலங்கை கிரிக்கெட் துறையில் முக்கிய மாற்றங்கள் – அமைச்சர் ஹரீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

July 5, 2026
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

July 5, 2026
நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures