ஐக்கிய நாடுகள் சபையின் 72 வது பேரவை இன்று (11) ஆரம்பமாக உள்ளது.
“பொதுமக்கள் தொடர்பாக கவனம் செலுத்துதல், செழுமையான உலகில் அனைவருக்கும் சமாதானம் மற்றும் நிலையான வாழ்வாதாரம்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த அமர்வு, அமெரிக்க நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.