ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து ஆஸ்கார் விருது வென்ற மற்றொரு தமிழர்
இரண்டு ஆஸ்கார் விருதுகள் வென்று தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து இந்தியர்களையும் பெருமை கொள்ள வைத்தவர் ஏ.ஆர்.ரகுமான்.
அவரை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தமிழர் ஆஸ்கார் விருது வென்றுள்ளார்.
கோவையை சேர்ந்த கிரண் பட் முக பாவனைகளை துல்லியமாக பதிவு செய்வதில் (Photoreal facial animation technology) சிறப்பாக செயல்பட்டதற்காக தொழில்நுட்பப் பிரிவில் 2017-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் அவர் Avengers, ‘பைரேட்ஸ் ஆப் கரிபீ