எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனநாயக ஐக்கிய மக்கள் முன்னணியினால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.