Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

என் கண­வன் மீது வெறும் ப­த­விக்­காக குற்­றத்தை சுமத்­தா­தீர்!

August 27, 2017
in News
0

தமது பத­வியைத் தக்க வைப்ப­தற்­கா­க வும் புதி­தா­கப் பத­வி­யைப் பெறுவ­தற் கா­க­வும் எனது கண­வன் மீது பொய்க் குற்­றச்­சாட்­டுச் சுமத்த வேண்டாம் என்று தார்மீ­கக் கோபத்து­டன் சீறிச் சினந்­தார் புளொட் அமைப்பி­லிருந்து உயி­ரி­ழந்த ஊத்தை பவான் என அழைக் கப்­ப­டும் கந்­தையா செல்­வ­ரா­சாவின் மனைவி செ.யோக­ராணி.

‘‘எனது கண­வர் புளொட்­டில் இருந்த காலத்தில் எவ­ரை­யும் கொலை செய்­ய­வில்லை. அது எனக்கு நன்கு தெரி­யும். தமது பதவி­யைத் தக்­க­வைக்­க­வும் புதி­தா­கப் பதவி­யைப் பெற்றுக்­கொள்­ள­வும் சிலர் குழப்ப­மான – உண்­மைக்குப் புறம்­பான கதைகளை எனது கண­வர் இறந்த நிலை­யில் கூறு­வதை நான் கண்­டிக்­கின்­றேன்’’ என்று தெரி­வித்­துள்ளார் யோக­ராணி.

Previous Post

கடுவெல-ஹங்வெல்ல பிரதான பாதை இன்று 10 மணி முதல் 2 மணிவரை மூடப்படும்

Next Post

கருக்­க­லைப்புக்கு அனு­ம­தி­ய­ளிக்க ஆயர்­கள் எதிர்ப்பு

Next Post
கருக்­க­லைப்புக்கு அனு­ம­தி­ய­ளிக்க ஆயர்­கள் எதிர்ப்பு

கருக்­க­லைப்புக்கு அனு­ம­தி­ய­ளிக்க ஆயர்­கள் எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures