Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

எகிப்து மொழி படத்தில் அஜித்

March 23, 2019
in Cinema
0

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிப்பதாக ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தார் அஜித். தற்போது, பிங்க் இந்தி படத்தின் தமிழ் ‘ரீ-மேக்’கான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எகிப்து மொழியில் வெளியான, ஹெப்டா தி லாஸ்ட் லெக்சர் என்ற படத்தின் ‘ரீ-மேக்’ உரிமையும் வாங்கியுள்ள போனி கபூர், அடுத்தபடியாக அந்த படத்தையும் அஜித்தை வைத்து தமிழில் ‘ரீ-மேக்’ செய்யப் போகிறார்.

Previous Post

உறியடி 2 – உங்களை யோசிக்க வைக்கும் : சூர்யா

Next Post

இளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா

Next Post

இளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures