ஊழல்வாதிகளை அரசியலில் தேர்வு செய்யும் பொறுப்பை வாக்காளர்களே ஏற்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
தெஹியத்தகண்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.