Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊரடங்கு சட்டத்தை மீறிய 2 ஆயிரத்து 200 பேர் இதுவரையில் கைது

November 4, 2020
in News, Politics, World
0

ஊரடங்கு சட்டத்தை மீறிய 2 ஆயிரத்து 200 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப்பேச்சாளரும், பிரதிகாவல்துறை அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட ஒக்டோபர் 3 ஆம் திகதியில் இருந்து இன்று(புதன்கிழமை) காலை 6 மணிவரையான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் 220 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் ஒன்பது வயது சிறுமிக்கு கொரோனா!

Next Post

கொரோனா தொற்று குறித்து தெரிந்து கொள்ள அவசர தொலைபேசி இலக்கம்!

Next Post

கொரோனா தொற்று குறித்து தெரிந்து கொள்ள அவசர தொலைபேசி இலக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures