Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை வரு­கிறார் ஐ.நா.விசேட நிபுணர்

September 13, 2017
in News, Politics
0
இலங்கை வரு­கிறார் ஐ.நா.விசேட நிபுணர்

உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்பான ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் இலங்­கைக்கு விஜயம் செய்து பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை மதிப்­பீடு செய்­ய­வுள்ளார். நேற்று ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஐ.நா. விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் ஒக்­டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தாக அறி­வித்தார்.

இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரிலே ஐ.நா.விசேட நிபுணர் இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். அவரின் இலங்கை தொடர்­பான மதீப்­பீட்டு அறிக்கை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள மனித உரிமைப் பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும்.

Previous Post

9 வயது மாணவிக்கு நடந்த பரிதாபம் : நுவரெலியாவில் சம்பவம்

Next Post

ஆசிரியருடன் காதல் லீலை புரிந்த அதிபர் !!

Next Post
ஆசிரியருடன் காதல் லீலை புரிந்த அதிபர் !!

ஆசிரியருடன் காதல் லீலை புரிந்த அதிபர் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures