இலங்கை பந்து வீச்சை புரட்டியெடுத்த மேக்ஸ்வெல்: மின்னல் வேக வீடியோ இதோ
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்து அதிகபட்ச டி20 ஸ்கோருக்கான உலக சாதனை படைத்தது.
இந்த போட்டியில் கிளென் மேக்ஸ்வெல்லின் மிரட்டல் ஆட்டம் அவுஸ்திரேலிய ரசிகர்களை குஷிப்படுத்தியது.
அவுஸ்திரேலிய அணியின் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல், 65 பந்துகளைச் சந்தித்து 14 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 145 ஓட்டங்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
இது அவரது முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் பந்துவீச்சை புரட்டியெடுத்த மேக்ஸ்வெல்லின் மின்னல் வேக ஆட்டம் இதோ,