Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்களுக்கு கொரோனா

November 5, 2020
in News, Politics, World
0

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.

மூன்று சாரதிகள் மற்றும் மின் இணைப்பு இயக்குநர் ஆகியே நால்வருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொத்துக்களுக்கு கிருமி தொற்று நீக்கம் செய்யப்படுவதுடன் அவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

இளம் மதகுரு வீதி விபத்தில் பலி

Next Post

உறவுகளை நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் – சிறிதரன்

Next Post

உறவுகளை நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் – சிறிதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures