இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மீண்டும் ஹட்சன் சமரசிங்க பதவியேற்றதன் பின்னர் தனது அலுவலகத்தில் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதுடன், பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தமிழ் சேவை சார்பில் நிகழ்ச்சி தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமாகிய ஜெயந்தி ஜெய்சங்கர், தமிழ் சேவை பணிப்பாளர் இரத்தினசிங்கம் கணபதிப்பிள்ளை, சிரேஷ்ட தயாரிப்பாளர் சிவராஜா தக்கீசன் மற்றும் இசைப்பிரிவின் முன்னாள் சிரேஷ்ட அமைப்பாளர் கெளசல்யா கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.