Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு மருந்துகளை வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

November 23, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 4.2 மில்லியன் மருந்துகளை இலங்கைக்கு வழங்க உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் தேவையான ஆரம்ப பணிகள் ஏற்கனவே கேட்கப்பட்டதாக இலங்கை அரச மருந்தாக்கல் உற்பத்திக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை எந்தவொரு கொரோனா தடுப்பூசிக்கும் உலக சுகாதார அமைப்பு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம்

Next Post

விரைவில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்

Next Post

விரைவில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures