மஹா ஓயா பகுதியில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலங்கள் மாஹா ஓயா – அலவ்வ பாலத்திற்கு அருகில் இருந்தே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை குறித்த சடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

