Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘இரும்புத்திரை’ – விஷாலின் பெரிய வசூல் படம்

May 21, 2018
in Cinema
0
‘இரும்புத்திரை’ – விஷாலின் பெரிய வசூல் படம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் என இரு பதவிகளில் இருக்கும் விஷால், 14 ஆண்டுகளுக்கு முன்னர் 2004ம் ஆண்டு வெளிவந்த ‘செல்லமே’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்த வருடம் வந்த ‘சண்டக்கோழி’ படம் பெரிய வெற்றி பெற்றதால் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு ஹீரோவாக உயர்ந்தார். பின்னர் வெளிவந்த ‘திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை’ ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது. அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதே உண்மை.

11 வருடங்கள் கழித்து இப்போது தான் அவர் நடித்து வெளிவந்த ‘இரும்புத்திரை’ படம் மிகப் பெரிய வசூல் படமாக அமைந்துள்ளது. இந்தப் படம்தான் அவர் இதுவரை நடித்து வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். படம் வெளிவந்த பத்து நாட்கள் ஆன நிலையில் இப்படத்தை வாங்கிய அனைவருமே நல்ல லாபத்தைப் பெற்றுவிட்டார்களாம். 30 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தாண்டியிருக்கும் என்கிறார்கள்.

‘இரும்புத்திரை’ படத்தின் வெற்றியால் அடுத்து விஷால் நடித்து வரும் ‘சண்டக்கோழி 2’ படத்தை இப்போதே வாங்கிட வேண்டும் என பலரும் முந்திக் கொண்டு இருக்கிறார்களாம். இபபடத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மித்ரனையும் பல முன்னணி நடிகர்கள் அணுகியிருப்பதாகத் தகவல்.

Previous Post

எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்!

Next Post

பாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ஆண்டுகள்

Next Post
பாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ஆண்டுகள்

பாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ஆண்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

July 14, 2026
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

July 14, 2026
விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures