Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள், எச்சரிக்கையாக இருங்கள்..!

October 10, 2017
in News, Politics
0

தம்மை பொலிஸார் எனக் கூறிக் கொண்டு வீடு ஒன்­றுக்குச் சென்ற மூவர் வீட்­டாரை அச்­சு­றுத்தி அவர்­களின் கண்­களைக் கட்டி வீட்டின் ஓரி­டத்தில் அமரச் செய்த பின்னர் பணம், நகை­களைக் கொள்­ளை­ய­டித்துச் சென்ற சம்­பவம் ஒன்று பதுளைப் பகு­தியின் கீனக்­கலை என்ற இடத்தில் ச இடம்­பெற்­றுள்­ளது.

கொள்­ளை­யர்கள் சென்ற பின்­னர், கண்கள் கட்­டப்­பட்ட நிலையில் காணப்­பட்ட கண­வனும் மனை­வியும் அதனை ஒரு­வாறு அகற்­றிய பின்னர் பதுளை பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

இம்­மு­றைப்­பாட்டில் ஐம்­ப­தா­யிரம் ரூபா பணமும் ஐந்து பவுண் தங்க நகை­களும் கொள்­ளை­யி­டப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்­ளனர்.

பொலிஸாரின் உடை­களை ஒத்த உடை­ய­ணிந்­தி­ருந்த இந்த மூவரும் தாம் பொலிஸார் என்று கூறி குறித்த வீட்­டிற்குள் சென்று வீட்டை சோத­னை­யிட வேண்டும் என்றும் அச்­சோ­த­னைக்கு இடை­யூ­றுகள் ஏற்­படக் கூடா­தென்று கூறி, பய­மு­றுத்தி தம்­ப­தி­யி­னரின் கண்­களைக் கட்டி ஓரி­டத்தில் அமரச் செய்து கொள்­ளை­யிட்­டுள்­ளனர்.

இம்­மு­றைப்­பாட்­டை­ய­டுத்து, பதுளை பொலி­ஸா­ர் மோப்ப நாய்­களின் துணை­யுடன் குறிப்­பிட்ட வீட்­டி­லி­ருந்து ஐந்து கிலோ­மீற்றர் தூரம் வரை சென்றே கொள்­ளை­யர்கள் இருவர் கைது செய்­யப்­பட்­டனர்.

மேலு­மொ­ருவர் தங்­கச்­சங்­கி­லி­யுடன் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். விரைவில், அந்­ந­ப­ரையும் கைது செய்ய முடி­யு­மென்று, பொலிஸார் தெரி­வித்­தனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பணத்தில் 35 ஆயிரம் ரூபாவை, பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

இக்­கொள்­ளையில் ஈடு­பட்ட மூவரில் இருவர் இரா­ணு­வத்­தி­லி­ருந்து தப்பிச் சென்­ற­வர்கள் என்­பதும் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்துள்ளது.

Previous Post

பாராளுமன்றத்தில் உள்ள 20 சதவீத Mp கள் தோல்வியடைந்தவர்கள் – டளஸ் அழகப்பெரும

Next Post

ரோஹின்ய முஸ்லிம்களை தாக்கியவர்களின், விளக்கமறியல் நீடிப்பு

Next Post
ரோஹின்ய முஸ்லிம்களை தாக்கியவர்களின், விளக்கமறியல் நீடிப்பு

ரோஹின்ய முஸ்லிம்களை தாக்கியவர்களின், விளக்கமறியல் நீடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures