விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த தகவலை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிபடுத்தியுள்ளார்.