Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று காலை இலங்கை வந்த ஒரு தொகுதி வெளிநாட்டவர்

December 7, 2020
in News, Politics, World
0

இரு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 96 இலங்கையர்கள் இன்று காலை இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி கட்டாரின் டோஹாவிலிருந்து 48 இலங்கையர்களும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 48 பேரும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்தும் செல்லப்பட்டனர்.

இதேவேளை 114 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்காக இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுமுள்ளனர்.

அதன்படி 72 பேர் கட்டாரின், டோஹா நோக்கியும், 28 பேர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கும், 14 பேர் சிங்கப்பூருக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

Previous Post

வடக்கு கிழக்கு கரையோரங்களில் இன்றும் மழை பெய்யும்

Next Post

சிறைச்சாலை தீ பரவலினால்100 மில்லியன் ரூபாய் அளவில் இழப்பு

Next Post

சிறைச்சாலை தீ பரவலினால்100 மில்லியன் ரூபாய் அளவில் இழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures