காவல்துறை மேலதிக படைத் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் குழுவுக்கு இன்று கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் 2,583 காவல்துறை அதிகாரிகளுக்கு வொட் தடுப்பூசி வழங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 17,914 ஆக உயர்வடைந்துள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

