Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இசுறுபாய கட்டிடம் இன்று முதல் மீண்டும் திறப்பு!

November 5, 2020
in News, Politics, World
0

கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மூடப்பட்டிருந்த பத்தரமுல்லையில் உள்ள இசுறுபாய கல்வி அமைச்சின் அலுவலகம் இன்று(05) முதல் மீள இயங்கவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இன்றைய தினம் முதல் இந்த கட்டிடத்தின் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கொழும்பில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களுக்கு நிதியுதவி

Next Post

இளம் மதகுரு வீதி விபத்தில் பலி

Next Post

இளம் மதகுரு வீதி விபத்தில் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures