லைக்கா குழுமம் ஆதரவில் வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்குகொள்ளும் கலை நிகழ்வு - markham fair இல் இடம்பெறவுள்ளது .