Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிய உடல்கட்டழகர் போட்டியில் தங்கம் வென்ற சாதனை புரிந்த இலங்கை வீரர்!!!

August 29, 2017
in News
0
ஆசிய உடல்கட்டழகர் போட்டியில் தங்கம் வென்ற சாதனை புரிந்த இலங்கை வீரர்!!!

ஆசிய உடல் கட்­ட­ழகர் போட்­டியில் இலங்கை வீரர் அன்டன் புஷ்­பராஜ் தங்கப் பதக்கம் வென்று அசத்­தி­யுள்ளார்.

தென் கொரி­யாவில் நடைபெற்ற 51ஆவது ஆசிய கட்­டு­மஸ்­தான உட­ல­ழகர் மற்றும் உட­ல­மைப்பு விளை­யாட்­டுத்­துறை வல்­லவர் போட்டி நடை­பெற்­றது.

இதில் 100 கிலோ கிராம் எடைப்­பி­ரிவில் பங்­கு­பற்­றிய லூசியன் அன்டன் புஷ்­பராஜ் தங்கப் பதக்­கத்தை வென்­ற­துடன் இந்த எடைப்­பி­ரி­வுக்­கான ஒட்­டு­மொத்த சம்­பியன் பட்­டத்­தையும் சூடினார்.இவ் வருடப் போட்­டியில் 26 ஆசிய நாடு­களைச் சேர்ந்த 350 இற்கும் மேற்­பட்ட கட்­டு­மஸ்­தான உட­ல­ழ­கர்கள் எட்டு வெவ்­வேறு எடைப் பிரி­வு­களில் போட்­டி­யிட்­டனர். குவைத்தில் கடந்த வருடம் நடை­பெற்ற வவான் க்ளசிக் எக்ஸ்போ 2016 சர்­வ­தேச பளு­தூக்­கலில் இவர் தங்கப் பதக்கம் வென்­றி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் விடுமுறை இரத்து செய்யப்பட மாட்டாது

Next Post

நடுகடலில் இரண்டாக பிளந்த கப்பல்

Next Post
நடுகடலில் இரண்டாக பிளந்த கப்பல்

நடுகடலில் இரண்டாக பிளந்த கப்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures