Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அழைக்கிறது இங்கிலாந்து | முடியாதென்கிறார் மஹேல

April 23, 2022
in News, Sports
0
இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார் மஹேல

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான அழைப்பை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார்.

Mahela Jayawardene rejects BCCI's offer to coach Team India after T20 World  Cup 2021 | CricketTimes.com

இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவி வெற்றிடமாகியுள்ளது.

மஹேல ஜயவர்தன இதற்கு முன்னர் இங்கிலாந்தின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராகப் பயிற்றுவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்து வரும் மஹேல, தேசிய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் எண்ணம் இல்லை என பலமுறை கூறி வந்தார்.

அண்மையில் இங்கிலாந்து அணியின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ரொபர்ட் கீ, இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக மஹேலவை பொறுப்பேற்குமாறு கோரியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், தனது குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டியதன் காரணமாக மஹேல இந்த அழைப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

15 ஆவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் ! நீதிக்கான ஏக்கத்துடன் சிலுவைப் பாதையை நிறைவு செய்தார் ஜெஹான் !

Next Post

குழந்தையை கடத்த முயன்ற குரங்கு | சீனாவில் சம்பவம்

Next Post
குழந்தையை கடத்த முயன்ற குரங்கு | சீனாவில் சம்பவம்

குழந்தையை கடத்த முயன்ற குரங்கு | சீனாவில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures